UK ஜனாஸா அறிவித்தல்: அப்துல் ரசாக் (ஏறாவூர்) - sonakar.com

Post Top Ad

Saturday, 8 September 2018

UK ஜனாஸா அறிவித்தல்: அப்துல் ரசாக் (ஏறாவூர்)


ஏறாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இங்கிலாந்து, மில்டன் கீன்ஸ் நகரில் வசித்து வந்தவருமான அப்துல் ரசாக் இன்று காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந் நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. எல்லாம் வல்ல இறைவன் அவரது நற்காரியங்களைப் பொருந்திக்கொள்ள எம்து பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்வோமாக!

No comments:

Post a Comment