ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீல.சு.க. வின் மத்திய குழுக்கூட்டம், (21) வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூடியது. இதன்போதே, அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment