பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் குரூப் 16 ஆக இணைந்து இயங்கி வரும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எண்மர் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சுசில் பிரேமஜயந்த லக்ஷமன் மற்றும் அனுர யாப்பா, சந்திர வீரக்கொடி ஆகியோரும் இதில் உள்ளடக்கம்.
தேர்தலை முன்னிட்டு கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை குரூப் 16 உறுப்பினர்கள் மஹிந்த அணியிலும் இணையாது தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment