இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையடுத்து லங்கா இந்தியன் எண்ணைக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
இதனடிப்படையில் LIOC பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 150 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 64 ரூபாவாகவும் டீசல் மற்றும் சுப்பர் டீசல் விலைகள் 123 மற்றும் 133 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, CPC பெற்றோல் 92 ஒக்டேன் விலை 149 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 164 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment