மஹிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு பொலிசாரேலேயே அச்சுறுத்தல் இருப்பதாகவும் கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் பொலிசாரே இருப்பதாகவும் தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
கொலை அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பில் தகவல் வெளியானபோதும் பொலிசார் அசமந்தப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் பொலிசாரே இதன் பின்னணியில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சேமசிங்க விசனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கைதான இந்திய பிரஜை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment