மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நாலக டி சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் முடியும் வரை அவரைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப முடிடிவடுத்துள்ளது அமைச்சரவை.
நாலக - பூஜித முறுகல் நிலவி வந்த நிலையில் கொலைத் திட்டம் குறித்து தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், விசாரணை தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது இடையூறைத் தடுக்க முன்னர் நாலக தகவல் தொழிநுட்பப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment