தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
நஞ்சூட்டப்பட்டு சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வன ஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த மிருகம் சுமார் 25-30 வயதுடையது என தெரிவிக்கின்றனர்.
சிறுத்தையின் தலையை மாத்திரம் துண்டித்து எடுத்துள்ள அதேவேளை கம்பளை, குருந்துவத்தை பகுதி தேயிலைத் தோட்டத்தில் உடல் கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment