குருநாகல, ஹிப்பாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னணியில் 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை காயமுற்றவர்களுள் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
கூட்டாட்சியில் பெருமளவு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் இன்றைய நிகழ்வும் இடம்பெற்றுள்ளமையும் தனிப்பட்ட குரோதமே இன்றைய சம்பவத்தின் பின்னணியெனவும் பொலிசார் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment