அம்பலந்தொட்ட பகுதியில் 'குடு லொகு அம்மா' எனும் புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்த போதைப் பொருள் ராணி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது போதைப்பொருள் மற்றும் வர்த்தகத்தில் பெறப்பட்ட 435,000 பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபர் அண்மையிலேயே ஏழு மாத சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டு விடுதலையாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment