மஹிந்த ராஜபக்ச - நரேந்திர மோடியிடையிலான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாகவும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.
குறித்த சந்திப்பு நட்புரீதியாகவே அமைந்ததாகவும் அரசியல் சந்திப்பில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர் இரு தரப்பு 'பேச்சுவார்த்தை' அர்த்தபூர்வமாக அமைந்ததாக தெரிவிக்கிறார்.
சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பில் இந்தியா சென்ற மஹிந்தவுக்கு பாரத ரத்னா விருதையும் பெற்றுக்கொடுக்க முயற்சி இடம்பெற்றிருந்தமையும் நாமலையும் மோடிக்கு அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment