சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை பதவி நீக்குவதற்கான பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு முழு ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
பூஜித மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க அமைச்சு மட்டத்தில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பூஜித பதவி நீக்கப்பட வேண்டும் என்பதில் கூட்டு எதிர்க்கட்சி மும்முரமாக இருக்கின்றமை குறிப்பிடத்தகக்கது.
No comments:
Post a Comment