தன் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் தன்னைப் பார்த்து நீங்கள் தான் அடுத்த பிரதமர் என்று சொல்லும் போது தனக்கு ஆனந்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
ஸ்ரீலசுக - ஐ.தே.க கூட்டாட்சி 2020 வரை தொடரும் எனவே இருதரப்பும் தெரிவித்து வருகின்ற நிலையில் அடுத்த தேர்தலைக் குறிவைத்து அனைத்து தரப்பும் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவைத் தொடர்ந்து மஹிந்த அமரவீரவும் தனது பிரதமர் ஆசையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment