மஹிந்தவின் பெயரில் 'கிராமம்': சஜித்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 September 2018

மஹிந்தவின் பெயரில் 'கிராமம்': சஜித்!


வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வீட்டுத் தொகுதியடங்கிய கிராமம் ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.



முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்களில் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னணியில் மஹிந்தவின் பெயரும் கிராமமொன்றுக்கு சூட்டப்படவுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், விரைவில் டி.எஸ். சேனாநாயக்கவின்  பெயரில் கிராமம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment