அக்குறணை பிரதேச செயலகத்திலும் பிரதேசத்திலும் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்த பிரதேச செயலக ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு 25 ம் திகதி மாலை அக்குறணை பிரதேச செயலாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கண்டி மாவட்டசெயலாளர் எச்.எம்.பீ. ஹிட்டிசேகர தலமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தை அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்னகுலசூரியவின் ஆலோசனைக்கு அமைய ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன் 2017 ம் ஆண்டு அயராது உழைத்து பிரதேச செயலகத்திற்கும் பிரதேசத்திற்கும் பல வெற்றிகளை பெற்றுத் தந்த ஊழியர்கள் பலர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment