ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை அடைவதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கிறார் ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க.
புதிய அரசியலமைப்பொன்றை விட இருக்கும் அரசியல் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதில் ஆட்சேபனையில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், ரணிலுக்காக தமது கட்சி 20ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததாதக் தெரிவிப்பது கேலிக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் அதாளபாதாளத்தை நோக்கிச் செல்வதாகவும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தமது கட்சி அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment