மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்துள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன்.
எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள எதிரணி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மத் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளதாக தெரிவிக்கிறார்.
மஹிந்த ராஜபக்சவைப் போன்றே சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்த யமீன் தோல்வியுற்றுள்ள அதேவேளை இப்ராஹிமின் வெற்றிக்கு அமெரிக்காவும் இந்தியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment