ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியுயோர்க் சென்றடைந்துள்ளார்.
நேற்றிரவு இலங்கை நேரம் இரவு 9.10 அளவில் 15 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மைத்ரி நியுயோர்க் சென்றடைந்துள்ளதுடன் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
2019 மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கான சில பரிந்துரைகளையும் மைத்ரி முன் வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment