கூட்டு எதிர்க்கட்சியின் அரச விரோத நடவடிக்கைகள் வன்முறையாக மாறினால் அதற்கு பொது மக்களே பதிலளிப்பார்கள் எனவும் அது அவர்களது பொறுப்பு எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் அகில விராஜ்.
கொழும்பில் வன்முறையொன்றைத் தூண்டும் நோக்கிலேயே கூட்டு எதிர்க்கட்சி செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறை வெடித்தால் அதற்கு பதிலளிப்பது பொது மக்களின் பொறுப்பு என அகில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment