இரண்டு மாத காலமாக தனது நாடான அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச மீண்டும் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
மூன்று மாத காலம் அங்கு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருந்த நிலையில் தனது கால எல்லை முடிவடையும் முன்பாகவே பசில் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முறுகல் நிலவுவதாகவும் நாமல் ராஜபக்ச இன்னும் 35 வயதைத் தாண்டாததால் அவரால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என மஹிந்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment