பிரயாணத் தடையை மீறி வெளிநாடு செல்ல முயன்ற புத்தளம் பிரதேச சபை தலைவர் அன்ஜன சந்தருவன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
2010ம் ஆண்டு கொலை வழக்கொன்றின் பின்னணியில் குறித்த நபருக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment