மைத்ரி - கோத்தபாய ராஜபக்ச கொலைத் திட்டத்தின் பின்னணியில் பிரான்சிலிருந்து தன்னோடு தொடர்பிலிருந்த துசார பீரிஸ் எனும் நபருடனான ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார் பொலிஸ் உளவாளி நாமல் குமார.
இதன்போது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பங்கேற்கும் கூட்டமொன்றில் தாக்குதல் நடாத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது.
இதேவேளை, டான் பிரசாத் தலையீட்டினாலேயே தனக்கும் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதோடு மேலதிக அத்தாட்சிகளைச் சேர்க்க முடியாது போனதாகவும் நாமல் குமார இன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment