இரு முச்சக்கர வண்டி சாரதிகளின் தர்க்கம் கொலையில் முடிந்த சம்பவம் கொஹுவலயில் இன்று இடம்பெற்றுள்ளது.
நுகேகொடயிலிருந்து கொஹுவல சென்ற முச்சக்கர வண்டி சாரதி அங்கு வைத்து மேலும் ஒரு முச்சக்கர வண்டியை முந்திச் சென்ற முயன்ற சம்பவத்தின் பின்னணியில் இருவரும் தர்க்கம் செய்து கொண்டுள்ளதுடன் ஈற்றில் 27 வயது நபர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மற்றைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment