கொலைக் குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த மதுசான் அப்ருவ் என அறியப்படும் பாதாள உலக பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரே குறித்த நபரைக் கைது செய்துள்ள அதேவேளை மேலதிக விசாரணைகள் தொடர்கிறது.
கைது செய்யப்பட்ட போது ஹெரோயின் வைத்திருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment