பிணை விதியை மீறி வெளிநாடு செல்ல முயன்ற புத்தளம் பிரதேச சபை தலைவர் அன்ஜன சந்தருவன் அண்மையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது வழக்கு விசாரணை முடிவுறும் வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில், அவரது வழக்கு விசாரணை முடிவுறும் வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
No comments:
Post a Comment