ராஜதந்திர கடவுச்சீட்டைக் காட்டி தனது மகள்கள் மற்றும் மருமகன்கள் எனக் கூறி மேலும் இரு பெண்கள் மற்றும் ஆண்களை இத்தாலிக்கு அழைத்துச் சென்ற ராஜதந்திர உத்தியோத்தர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியுடன் சென்ற குறித்த நபர் இவ்வாறு நால்வரை அழைத்துச் சென்றுள்ளதோடு போலிக் கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ள இத்தாலி பொலிசார் மனைவி மற்றும் ஏனைய நால்வரையும் இலங்கைக்குத் திருப்பியனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment