ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கின்ற பொலிசார் 40 வயது பெண்ணொருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சி அரசில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதோடு பாதாள உலக கோஷ்டி மோதல்களும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment