ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தமது ஆட்சியில் அடக்கப்பட்டிருந்த பாதாள உலகம் கூட்டாட்சியில் தலைவிரித்தாடுவதாக அண்மையில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment