விளையாட்டுத்துறை நிர்வாகத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.
சில விளையாட்டுக்கள் தொடர்பான நிர்வாகதின் குறிப்பிட்ட விடயம் பற்றி அறியாதவர்கள் தலைவர் மற்றும் உயர் பதவிகளுக்கு நிர்விக்கப்படுவதாக தெரிவிக்கின்ற அவர், இந்த நிலை மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கட் அரசியலால் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment