ரக்வான, கஹவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 47 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கூட்டாட்சியில் தினந்தோறும் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றிரவு மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டுபாயில் திட்டமிடப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment