அக்குறணையையடுத்து காலி நகர்ப்பகுதியலும் வெள்ள சூழ்நிலை உருவாகியுள்ளது.
நேற்றிரவு அக்குறணையில் பாரிய அளவில் நீர் தேங்கியிருந்த நிலையில், தென்பகுதியில் கடும் மழை பெய்வதோடு நாளைய தினமும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மழை வீழ்ச்சி அதிகமான இடங்களில் மக்களை அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment