இந்துத்வா சர்ச்சைவாதி சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பில் இந்தியா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ச தனது புதல்வர் நாமல் ராஜபக்ச சகிதம் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
மீண்டும் மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக வருவார் என சுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வயதையெட்டதாக நிலையிலேயே நாமலுக்குப் பதிலாக கோத்தபாய அல்லது தனது குடும்பத்தில் ஒருவரை மஹிந்த தெரிவு செய்வார் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவை சர்வதேச அரங்கில் பிரபலப்படுத்தும் முயற்சிகளையும் மஹிந்த செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment