சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளது இன்ற கூடி ஆராய்ந்த வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் குழு.
இதனடிப்படையில் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலின்டரின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்ற அதேவேளை பால்மாவின் விலையை கிலோ கிராம் ஒன்றுக்கு 25 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி அரசில் குறைக்கப்பட்டிருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment