தனக்கெதிரான வழக்குககளிலிருந்து தப்பித்துக் கொள்ள தந்தையின் பெயரைப் பாவித்து, நாமல் ராஜபக்ச மக்களை வீதிக்கு அழைத்து வருவதாக தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
எங்கு ஆரம்பிக்கிறோம், எங்கு கூடுகிறோம் என்ற முடிவே இல்லாமல் கூட்டு எதிர்க்கட்சியினர் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நாமல் ராஜபக்ச ஒரு முட்டாள் எனவும் மங்கள மேலும் தெரிவிக்கிறார்.
நீதித்துறையினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்படுவதாகவும் அடித்தால் திருப்பியடிக்க இந்த அரசு தயங்கப் போவதில்லையெனவும் மங்கள மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment