ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக தாம் யாருக்கும் மது பானம் வழங்கவில்லையென மறுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
நாமலின் தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஜனபலய, எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லையென்பதையும் மறுத்துள்ள அவர், கொழும்பை நள்ளிரவு வரை கைப்பற்றி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, யாருக்கும் மது வழங்கி அழைத்து வரும் வேலையைத் தான் செய்யவில்லையெனவும் அவர் விளக்கமளிக்கின்றமையும் குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment