மருத்துவ பரிசோதனைகள் நிமித்தம் மீண்டும் இன்று ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் ஞானசார.
நோய்வாய்ப்பட்டிருக்கும் ஞானசாரவுக்கு ஆறு வருடத்தில் நிறைவு செய்யும் வகையில் வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்துப் பராமரிக்கப்படும் ஞானசார, அவ்வப்போது ஸ்ரீஜயவர்தனபுரவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.
இதேவேளை, 2012ல் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த விவகாரத்திலும் ஞானசாரவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment