இந்திய வர்த்தகரிடம் கோடிக்கணக்கில் லஞ்சப் பேரம் நடாத்தி கையும் களவுமாக அகப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி ஐ.எச்.கே. மகநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2 கோடி ரூபா லஞ்சம் பெறுகையில் கைதான குறித்த நபர்களுக்கு ஒரு லட்ச ரூபா ரொக்கம் மற்றும் தலா 2 மில்லியன் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment