விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ஆகியோருக்கு நாளுமன்றம் வர முறையே இரண்டு மற்றும் நான்கு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் செய்த விமல் வீரவன்சவுக்கு இரு வாரங்களுக்கும் செங்கோலைப் பறித்துச் செல்ல முயன்ற பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களும் சபைக்கு வரத் தடை விதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினர் அவ்வப்போது வெளிநடப்பு போராட்டங்கள் செய்து வந்ததுடன் சபை நடுவில் நின்று கூக்குரலிட்டு சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment