அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களை கொலை செய்யும் வகையில் தீவிரவாத திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதான இலங்கையைச் சேர்ந்த கமர் நிசாம்தீன் (25) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நியு சவுத்வேல்ஸ் பல்கலையில் பணியாற்றியிருந்த நிலையில் வரைபடங்களுடனான குறிப்பொன்றின் அடிப்படையில் கமர் நிசாம்தீன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஆதாரம் என காட்டப்படும் குறிப்பு அவருடையதில்லையெனவும கமர் நிசாம்தீனுக்கு நீதி கிடைக்கும் எனவும் அவரது சட்டத்தரணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment