போலி பிரித்தானிய கடவுச்சீட்டில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய இரு ஈரானிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தம்மைத் தாய் மகளாக அடையாளப்படுத்திக் கொண்ட 65 மற்றும் 37 வயது பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் பின் இருவரும் அபுதாபி நோக்கி திருப்பியனுப்பப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment