இலங்கை நாணய பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான பெறுமதி 166.64 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 166.64 ரூபாவாக இருக்கின்ற அதேவேளை கொள்வனவு விலை 163.10 என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதுவே அண்மைக்காலத்தின் பாரிய வீழ்ச்சியென சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment