கூட்டு எதிர்க்கட்சியினர் அண்மையில் கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்து கொண்டுள்ளதோடு மஹிந்த ராஜபக்ச இரங்கல் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் வெற்றி தோல்வியென்பதை விட அரசாங்கத்துக்கு 'சேதி' சொல்லப்பட்டு விட்டதாக இதன் போது கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
39 வயது நபர் ஒருவர் இதன் போது உயிரிழந்திருந்ததோடு பலர் மது போதையில் நிலை குலைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment