வீட்டிலிருந்த நபர் ஒருவரைக் குறி வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வலஸ்முல்ல, கனுமல்தெனியவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபர் ஒருவர் காயமுற்ள்ளதுடன் தங்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நடைமுறை அரசில் கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மகாநாயக்கர்களும் கவலை வெளியிட்டுள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment