முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு பிரான்சின் அதியுயர் விருதான Commandeur de la Légion D'Honneur விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரெஞ்சுத் தூதர் ஜன் மரின் இதனை தமது நாட்டின் அதிபர் சார்பில் சந்திரிக்காவிடம் கையளித்துள்ளார்.
பிரான்சில் அரசியல் விஞ்ஞான கற்கையையும் பொருளியல் தொடர்பான முதுமானிக் கற்கையையும் நிறைவு செய்த சந்திரிக்கா, உலக அளவில் பல்வேறு கௌரவங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment