சுற்றுலாப் பயணியாக வந்திருந்த சீனப் பெண் ஒருவர் நுவரெலியாவில் தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா, மகஸ்தொட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மூன்றாவது மாடியிலேயே குறித்த பெண் தங்கியிருந்ததாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment