ஸ்கொட்லன்ட் யார்ட் பயிற்சி நிமித்தம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட உயரதிகாரிகள் குழு இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில் பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய பயணம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூஜிதவுக்கு எதிரான விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment