ஐ.நா பொதுச்சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நியுயோர்க் சென்றிந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.
சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன, மரிக்கார், மனோ கணேசன், இஷாக், அசாத் சாலி உட்பட பிரமுகர்கள் குழுவுடன் ஜனாதிபதி அங்கு சென்றிருந்ததுடன் ஜனாதிபதியின் உரை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி சொல்வதொன்று செய்வதொன்று என பிக்குகள் அமைப்பொன்றும் விசனம் வெளியிட்டுள்ளமையும் உள்நாட்டு பிரச்சினையைத் தீர்க்க வெளிநாடுகளின் உதவி தேவையில்லையென மைத்ரி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment