
இலங்கை நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் பின்னணியில் வாகன விலைகளும் மூன்று லட்சம் ரூபா வரை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றின் அடிப்படையில் நாணய பெறுமதி வீழ்ச்சிக்கு முகங்கொடுக்கும் வகையில் விலையுயர்வு அவசியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே இவ்வருடம் 9.9 வீத வீழ்ச்சியைக் கண்டுள்ள இலங்கைய நாணய பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளமையும் இந்தியா - பாகிஸ்தான் - இந்தோனேசியா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment