கல்கிஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 29 வயது நைஜீரிய பிரஜையொருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
குறித்த நபரிடம் விசாவோ, கடவுச்சீட்டோ இல்லாத நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறி விட்டதாக அண்மையில் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment