பொதுச் சொத்துக்களை முறேகடாகப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டோருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்தப் போவதாக பட்டியலைப் பெற்ற போதிலும் சர்வதேச அழுத்தத்துக்கு முகங்கொடுத்து வரும் மைத்ரி, தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அரசின் பெரும்பாலானவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment