சட்ட ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி நீக்க வேண்டும் என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
டிலான், திலங்க மற்றும் எஸ்.பி. திசாநாயக்க கூட்டாக நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஜனாதிபதிக்கு இருக்கும் உயிரச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் அலட்சியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பூஜித - நாலக முறுகலின் பின்னணியில் சட்ட ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பும் பேசு பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment